பிறவி காது கேளாமை:
பிறந்த
குழந்தைகள் கேட்கும் முதல் சத்தமே தாயின் இதயத் துடிப்பு ஆகும் .தாய் வயிற்றில் இருக்கும் சிசுவின் கேட்கும் திறனானது ,தாய் கர்ப்பமான மூன்று மாதத்திலேயே வளர ஆரம்பிக்கிறது .
பிறவி காது கேளாமையானது நடுக்காதில் உள்ள எலும்புகள் ,பிறக்கும் குழந்தைகளுக்கு இல்லாமல் இருந்தால் பிறவி
செவிடு ஏற்படும் .இதனால் உட்காதுக்கு
ஒலிஅலைகளை அனுப்பமுடியாத சூழ்நிலை ஏற்படும் .
பிறந்த சில குழந்தைகளுக்கு காது மண்டல அமைப்பு சரியாக இல்லாத நிலையில் ,அவர்களுக்கு
இம்பிளான்ட் ஆனது பொறுத்த முடியாது . இந்நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ,எஸ்ட்டேர்னல் அமைப்பு பொருத்தப்படும் .ஆனால் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே முழு பலனை அளிக்காது.அவர்களுக்கு நம் அளிக்கும்
கேட்கும் திறன் பயிற்சி மட்டுமே குழந்தைகள் கேட்கவும் ,பேசவும் உதவியாக இருக்கிறது .