Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    Congenital-deafness
    பிறவி காது கேளாமை ஏற்படுவதற்கான காரணங்கள் ?
    February 11, 2021
    swimmer's-ear
    நீந்துவோர் காது நோய்(Otitis Externa) என்றால் என்ன ?
    February 12, 2021

    காதில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் என்னென்ன ?

    1 .காது வலி
    2 .காது இரைச்சல்
    3 .கேட்கும் திறன் குறைதல்
    4 .காதில் சீழ் வடிதல்
    5 .காது அடைப்பு
    6 .காது அரிப்பு மற்றும் எரிச்சல்
    7.காதில் தொடர்ந்து ஒலி கேட்பது (டின்னிடஸ்)
    8 .சமநிலை இழப்பு
    9 .அதிக காய்ச்சல்
    10 .திடீர் காது கேளாமை
    11 .வாந்தி ,மயக்கம்

    வெளிப்புற காதில் ஏற்படும் பாதிப்புகள் :


    1 .காது அரிப்பு
    2.தற்காலிக காது கேளாமை
    3.கூர்மையான காது வலி
    4. மிதமான காய்ச்சல்
    5. காதுக்குள் ஏற்படும் வீக்கம்
    6.திரவ வெளியேற்றம்

    நடுக்காது பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் :


    1.கடுமையான வலி
    2.வாந்தி
    3.தலைச்சுற்றல்
    4. மயக்கம்
    5.கேட்கும் திறனில் குறைபாடு
    6.திரவ வெளியேற்றம்
    7.கடுமையான அரிப்பு