செவித் திறன் இழப்பு குறைவாக உள்ளவர்கள் ,மருத்துவரிடம் சென்று முறையான
காது பரிசோதனை செய்து ,அவர்களுக்கான காது கருவியை பொருத்திக் கொள்வதன் மூலம் அதிகரிக்கலாம். ஆனால் பெரும்பாலும் சிலர் காது கருவியின் விலை அதிகமாக இருப்பதன் காரணத்தினாலும், பொருத்துவதில் அதிக சிக்கல் ஏற்படுவதாகவும் நினைத்து காது கருவிகளை பொருத்திக்கொள்ளாமலே இருப்பார்கள் .
இதனை முழுமையாக தவிர்க்கும் வகையில் , மலிவு விலையில் நவீன காது கருவிகள் எளிய மற்றும் நடுத்தர மக்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.அருண் காது கருவி நிலையத்தில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய காது கருவிகள் அவரவர்களின் வயதிற்கு ஏற்றவாறும் ,
காதின் அமைப்பிற்கு ஏற்றவாறும் பல வடிவமைப்புகளில் உள்ளன.
தற்போது ,
தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அருண் காது கருவி நிலையமானது
சென்னை ,
பட்டுக்கோட்டை ,
கும்பகோணம் ,
திருச்சி போன்ற இடங்களில் தமது கிளைகளை மக்களின் வசதிக்காக நிறுவியுள்ளது .மேலும்
காது கேளாதோரின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியில் தன்னிகரில்லா சேவையை சிறப்போடு வழங்கி வருகிறது .