Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
தமிழகத்தில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் காது கருவிகள் ?
February 26, 2021
Otitis-Media-in-middle-ear
காது தொற்றின்(ஓடிடிஸ் மீடியா) வகைகள் என்னென்ன ?
February 26, 2021

காதுகளில் ஏற்படும் அழற்சி நோய்கள் ?

காது வலி அடிக்கடி ஏற்படுவதற்கு காதில் ஏற்படும் ஒரு விதமான அழற்சி காரணமாக அமைகிறது.அழற்சி நோய்களில் மிகவும் பொதுவான ஒன்று ஆண்டிடிஸ் வெளிர்னா ஆகும்.

perichondritis :

இது காது குருத்தெலும்பில் ஏற்படும் அழற்சியாகும் .இதனால் செவி பாதிக்கப்பட்டு ,காது சிவத்தல் தன்மையை அடைகிறது .

Otitis :

இது காது வலியை ஏற்படுத்தும் தீவிரமான பிரச்சனையாகும் .இவை காதில் உள்ள குழாய் அல்லது காது கால்வாயில் ஏற்படும் நோய் தொற்றாகும்.இதன் விளைவாக காது வலி ,காது அரிப்பு மற்றும் காது சிவத்தல் ஆகியவை ஏற்படுகிறது .

Eustachian tube :

ஈஸ்டேஷியன் குழையில் ஏற்படும் அழற்சியால் காது வலி மிகவும் தீவிரமானதாகவோ அல்லது முக்கியமற்றதாகவோ அல்லது முற்றிலும் இல்லாமல் இருக்கலாம்.இதன் விளைவாக காதுகளில் சிக்கல் ,காது அடைப்பு மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு ஆகியவை ஏற்படுகிறது .மேலும் காதில் தண்ணீர் இருப்பது போன்ற ஒரு அசாதாரண உணர்வும் இருக்கக்கூடும் .