திருவாரூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள
கும்பகோணத்தில் தொடர்ந்து இயங்கி வரும் அருண் காது கருவி நிலையம் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் காது கருவிகளை
மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறது .
திருவாரூர் ,காரைக்கால் ,மன்னார்குடி ,தரங்கம்பாடி போன்ற சுற்றுப்புற இடங்களில் வசித்து வரும் மக்களுக்கும் மேலும்
காது கேட்கும் திறன் குறைவாக உள்ள, குறிப்பாக காது கருவிகளை வாங்கி பொருத்திக்கொள்ள முடியாதவர்களுக்கு கும்பகோணத்தில் உள்ள அருண்
காது கருவி நிலையத்தில்
குறைந்த விலையில் காது கருவிகள் விற்பனை செய்யப்படுகிறது .
மேலும் ,அருண் காது கருவி நிலையமானது திருவாரூருக்கு அருகில் உள்ள
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது தலைமையிடத்தை நிறுவி ,மேலும்
பட்டுக்கோட்டை,
திருச்சி,கும்பகோணம் போன்ற இடங்களிலும் தங்களது கிளைகளை அமைத்து மக்களுக்கு மகத்தான சேவையை வழங்கி வருகிறது .