Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
tympanic-membrane
டைம்பானிக் (Tympanic membrane) சவ்வு என்றால் என்ன ?அவற்றின் அறிகுறிகள் ?
March 9, 2021
ear-bone-types
காதில் உள்ள எலும்பு அதிகமாக இருக்குமா?
March 10, 2021

காரைக்கால் அருகில் உள்ள சிறந்த காது கருவி நிலையம் எது ?

காரைக்காலுக்கு அருகில் உள்ள கும்பகோணத்தில் அருண் காது கருவி நிலையம் செயல்பட்டு வருகிறது .இது கும்பகோணத்தை சுற்றியுள்ள மயிலாடுதுறை ,தரங்கம்பாடி ,நன்னிலம் போன்ற இடங்களில் வசித்து வரும் மக்களுக்கு பயன்படும் வகையில் நவீன காது கருவிகள் குறைந்த விலையில் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

அருண் காது கருவி நிலையத்தில் மிகச் சிறிய வடிவில் புதிய வகை காது கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன .அவை BTE காது கருவி (காதின் பின்னால் அணிவது), ITE காது கருவி (காதுக்குள் பொருத்தி விடுவது), ITC காது கருவி (உட்காதில் பொருத்துவது), CIC காது கருவி (கண்ணுக்கே தெரியாத ஆழத்தில் பொருத்துவது) போன்ற காது கருவிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

காரைக்கால் அருகில் உள்ள சிறந்த காது கருவி மையங்கள்:

Thanjavur (Head Office)

Address :
No: 63, Trichy Main Road,
Ramanathan Hospital Bus Stop,
V.O.C Nagar,
Thanjavur - 613 007.
Ph: 04362-233171,
+91 80125 70701, +91 94432 43171

Kumbakonam

Address :
Raman & Raman Comm. Complex,
48, Thiruvidaimaruthur Road,
Kumbakonam - 612 001.
Ph : 0435-2424171,
+91 80125 70701, +91 94432 43171

Pattukottai

Address :
11/6, Shabnam Mini Tower,
Court Road,
Pattukkottai - 614 601.
Ph : 04373-256171,
+91 80125 70701, +91 94432 43171

Trichy

Address :
B-24, Jenny Plaza,
Cantonment,
Trichy - 620 001.
Ph : 0431-2465556,
+91 94432 43171