டிஜிட்டல்
செவிப்புலன் கருவிகள் ஒலி அலைகளை மிகச் சிறிய, தனித்துவமான அலகுகளாக பிரிக்க உதவுகிறது ,அதாவது
ஒலியைப் பெற்று அதனை டிஜிட்டல் மயமாக்க உதவுகிறது.இத்தகைய
டிஜிட்டல் செவிப்புலன் கருவிகள் தஞ்சாவூரை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் அருண் காது கருவி நிலையத்தில் கிடைக்கப்பெறுகிறது.
மேலும்,அருண் காது கருவி நிலையத்தில் கிடைக்கக்கூடிய
காது கருவிகள் பின்னணி இரைச்சலைக் காட்டிலும் பேச்சை அடையாளம் காணவும் அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது.அருண் ஹியரிங் எயிட் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் ஹியரிங் எயிட் கருவிகள் துல்லியமான ஒலியை செவிக்கு கொடுக்கும் திறன் கொண்டது.
அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படும் டிஜிட்டல் ஹியரிங் எயிட் சாதனமானது உங்களுக்கு வாழ்க்கை ஒலியை உண்மையாக வழங்கும் தன்மை கொண்டது .காது கேளாதோரின் எதிர்கால வாழ்க்கையை செம்மைப்படுத்தும் நோக்கில் அருண்
காது கருவி நிலையம் பல இடங்களில் தங்களது கிளையை நிறுவியுள்ளது.அருண் காது கருவி நிலையத்தில் அதி தொழில்நுட்பம் நிறைந்த காது கருவிகள்
மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.