கும்பகோணத்தில் இயங்கி வரும் அருண் ஹியரிங் எயிட் சென்டரில் உலக தரம் வாய்ந்த அதி நவீன
காது கருவிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அருண் ஹியரிங் எயிட் சென்டரில் நவீன தொழில்நுட்பம் அடங்கிய மிகச்சிறிய, வெளியில் தெரியாத அளவில்
காது கருவிகளின் புதிய மாடல்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் ,
காது கருவிகளில் ஏற்படும் பழுதுகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறந்த முறையில் சரி செய்தும் தரப்படுகிறது.
அருண் ஹியரிங் எயிட் சென்டரில் கிடைக்கும் கண்ணுக்கே தெரியாத மிகச் சிறிய காது கருவிகள் மூலம்
காது கேட்கும் திறனை எளிதில் பெற முடியும்.அருண் ஹியரிங் எயிட் சென்டரில் சீமென்ஸ்(Siemens), போனாக் (Phonak), ஆட்டிக்கன்(Oticon), ரெக்ஸ்டன்(Rexton), வைடெக்ஸ்(Widex), யூனிடிரான்(Unitron) மற்றும் ஹன்சடான்(Hansaton) போன்ற தரம் நிறைந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காது கருவிகள் விற்பனை செய்யப்படுகிறது.