காது கேளாமை உள்ளவர்களில் பெரும்பாலானோர் காது
கேட்கும் கருவிகளைப் பெற சிரமப்படுவதோடு தயக்கமும் காட்டுகிறார்கள். ஏனெனில் கேட்கும் கருவிகள் பருமனானவை, சங்கடமானவை, விலை உயர்ந்தவை என்று எண்ணி அதனை அணிய மறுத்துவிடுகின்றனர்.
ஒருவருடைய
கேட்கும் திறன் குறையக் குறைய மூளையின் இணைப்புகளில் மாற்றங்கள் நிகழ்வதும், மற்றவர்களுடன் உரையாட முடியாமல் போவதால் சமூக ரீதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும், மேலும் மூளைத் திறனின் வீழ்ச்சிக்குக் காரணமாகவும் அமைகிறது.
நீங்கள்
காது கேளாமையால் அவதிப்பட்டு அதற்கு முழு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்றால் உடனே அருண் காது கருவி நிலையத்திற்கு(அருண் ஹியரிங் எயிட் சென்டர்) சென்று உங்களது காது கேட்கும் திறனை சரிசெய்து கொள்ளலாம் .
அருண் காது கருவி நிலையத்தில்
செவித்திறன் இழப்பை நவீன முறையில் துல்லியமாக பரிசோதனை செய்து,உலகத் தரம் வாய்ந்த அதிநவீன
செவிக் கருவிகளை பொருத்திக் கொள்ளலாம். மேலும்,
டிஜிட்டல் காது கேட்கும் கருவிகள் இங்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கப்பெறுகிறது.