Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    How-to-works-hearing-aid
    காது கேட்கும் கருவி எவ்வாறு வேலை செய்கிறது ?
    July 24, 2021
    Digital-Hearing-aids
    நவீன காது கேட்கும் கருவிகள் குறைந்த விலையில் கிடைக்கும் இடங்கள் ?
    July 26, 2021

    தஞ்சை அருண் காது கருவி நிலையம் (Arun HearingAid Centre)..

    தஞ்சாவூரை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் அருண் காது கருவி நிலையம், காது கேளாதவர்களுக்கு பயன்படும் வகையில் குறைந்த விலையிலான புதிய காது கருவிகளை (ஹியரிங் எய்ட்) விற்பனை செய்து வருகிறது.

    காது கேளாதவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய, அதேசமயம் குறைந்த விலையில் புதிய வகையான காது கருவிகள் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மக்களின் வசதிக்காக தற்போது தஞ்சையில் உள்ள அருண் காது கருவி நிலையம் திருச்சி ,பட்டுக்கோட்டை ,கும்பகோணம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தனது கிளையை நிறுவியுள்ளது.

    அருண் காது கருவி நிலையத்தில் கிடைக்கும் கண்ணுக்கே தெரியாத சிறிய காது கருவிகள் மூலம் காது கேட்கும் திறனை எளிதில் பெற முடியும். இங்குள்ள நவீன காது பரிசோதனை கூடத்தில், தகுதி வாய்ந்த நிபுணர்களால் காது பரிசோதனை செய்யப்பட்டு, குறைபாடுகளுக்கு ஏற்றவாறு காது கருவிகள் பொருத்தப்படுகிறது.

    அதிக இரைச்சல், செல்போன் அதிக சத்தம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயர்ந்த தொழில்நுட்ப கேட்கும் திறன் பரிசோதனை மூலம் சிறந்த காதுகருவிகள் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் நவீன தொழில்நுட்பம் கொண்டு காது கருவியில் ஏற்படும் பழுதுகளை மிக விரைவில் சரிசெய்தும் தரப்படுகிறது.