Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
arun-hearing-aid-sales-and-service
மிக குறைந்த விலையில் காது கருவி விற்பனை செய்யப்படும் இடங்கள் ?
September 22, 2021
arunhearing-aid-center-sales-and-service
குறைந்த விலையில் காது மெஷின் கிடைக்கும் இடங்கள் ?
October 16, 2021

அருண் காது கருவி நிலையத்தில் குறைந்த விலையில் நவீன காது கருவிகள் விற்பனையா ?

அருண் காது கருவி நிலையம் காது கேளாதோருக்கு காது கருவிகள் பற்றிய ஆலோசனைகளையும் ,பரிசோதனைகளையும் சிறந்த நிபுணர்களை கொண்டு வழங்கி வருகிறது .மேலும் நவீன காது கருவிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிலர் தரமற்ற அல்லது முறையற்ற முறையில் விற்கப்படும் காது கருவிகளை வாங்கி பொறுத்துகின்றனர். இவ்வாறு பொருத்தப்பட்ட செவிப்புலன் கருவிகள், அணிந்தவருக்கு எரிச்சலைத் தருவது மட்டுமல்லாமல், மீதமுள்ள செவிப்புலனையும் சரிசெய்யமுடியாமல் சேதப்படுத்தும்.

ஆனால் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படும் காது கருவிகள் தரமான மற்றும் அணிவதற்கு எளியவகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முறையில் தயாரித்ததாகும்.உலக தரம் வாய்ந்த நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட நவீன காது கருவிகள் அருண் காது கருவி நிலையத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு காது கருவியில் ஏற்படும் பழுதுகளை நீக்குகிறது.

Thanjavur (Head Office)

Address :
No: 63, Trichy Main Road,
Ramanathan Hospital Bus Stop,
V.O.C Nagar,
Thanjavur - 613 007.
Ph: 04362-233171,
+91 80125 70701, +91 94432 43171

Trichy

Address :
B-24, Jenny Plaza,
Cantonment,
Trichy - 620 001.
Ph : 0431-2465556,
+91 94432 43171

Pattukottai

Address :
11/6, Shabnam Mini Tower,
Court Road,
Pattukkottai - 614 601.
Ph : 04373-256171,
+91 80125 70701, +91 94432 43171

Kumbakonam

Address :
Raman & Raman Comm. Complex,
48, Thiruvidaimaruthur Road,
Kumbakonam - 612 001.
Ph : 0435-2424171,
+91 80125 70701, +91 94432 43171

Chennai

Address :
No: 3, Velan 2nd Street,
Nesappakkam, K.K.Nagar,
Chennai - 600 078.
Ph : +91 80125 70701, +91 94432 43171

Cochin

Address :
No: 33/2502,
AKG Vayanasala Cross Road,
Chakkaraparambu, NH Alleppey Bypass,
Cochin, Kerala - 682 032.
Ph : 0484-2809415,
+91 80125 70701, +91 94432 43171