Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    how-to-work-hearing-aid
    காது கருவி எவ்வாறு செயல்படுகிறது ?
    February 12, 2021
    degree-of-hearing-loss
    செவித் திறன் இழப்பின் அளவு(தீவிரத் தன்மை) முறைகள் ?
    February 16, 2021

    சென்னையில் உள்ள காது கருவி மையங்கள்?

    சென்னையில் இயங்கி வரும் அருண் காது கருவி நிலையமானது மக்களுக்கான சேவையை தொடர்ந்து நன்மதிப்புடன் செய்து வருகிறது .அருண் காது கருவி நிலையம் அதி நவீன காது கருவிகளை கொண்டு காது கேளாதோருக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியினை சிறப்பாகவும், நன்முறையிலும் செய்து வருகிறது .அருண் காது கருவி நிலையம் அனுபவமிக்க செவித் திறன் நிபுணர்களை கொண்டு ,காது கேளாதோருக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளையும் ,பரிசோதனைகளையும் வழங்கி வருகிறது .
    சென்னை மாநகரில் உள்ள அருண் காது கருவி நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட காது கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன .அருண் காது கருவி நிலையத்தில் மக்களுக்காக சிறந்த முறையில் ,குறைந்த விலையில் காது கருவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .மேலும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு காது கருவிகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பழுதுகள் மிக விரைவாக சரிசெய்யப்படுகிறது .
    சென்னையில் அமைந்துள்ள அருண் காது கருவி நிலையத்தின் மூலம் கிடைக்கக்கூடிய காது கருவிகள் நவீன தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் ,அவை துல்லியமாக பேச்சு ஒலிகளை காதுக்குள் அனுப்ப உதவுகிறது .அருண் காது கருவி நிலையத்தில் நல்ல அணுகுமுறையின் மூலம் ,காது கேளாதோரை தகுந்த முறையில் பரிசோதனை செய்து ,அவர்களின் கேட்கும் திறனுக்கு ஏற்றவாறு காது கருவிகள் பொருத்தப்படுகின்றன .
    Address :
    No: 94/1, MIG Block, 11th Avenue,
    Ashok Nagar,
    Chennai - 600 083.

    ph: +91 8012570701
    +91 9443243171