குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல்வேறு காரணங்களால்
செவித் திறன் இழப்பிற்கு உள்ளாகிறார்கள் .இந்த செவித் திறன் இழப்பானது சிலருக்கு
பிறவியிலேயே அல்லது வளரும்போது ஏற்படும் பல்வகை நோய்த்தொற்றால் அவர்களின்
கேட்கும் திறனானது பாதிக்கப்படுகிறது.
காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ,அவர்களின்
கேட்கும் திறனை அதிகரிக்க பலவகையான மற்றும் பல்வேறு வடிவங்களில் நவீன காது கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.இத்தகைய காது கருவிகள் அனைவருக்கும் பயன்படும் வகையில், அருண் காது கருவி நிலையத்தில் எளிய முறையில்
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தஞ்சாவூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அருண் காது கருவி நிலையம் ,
தமிழ்நாட்டில் தங்களது கிளைகளை பல்வேறு இடங்களில் விரிவுப்படுத்தி வருகிறது.
மிகக் குறைந்த விலையில் காது கருவிகளை பெறுவதற்கு மற்றும் காது கருவிகளின் பழுதுகள், சிக்கல்களை விரைவில் சரிசெய்வதற்கு அருண் காது கருவி நிலையத்தை அணுகவும்.