காதை(செவியை) பராமரிப்பதற்கான சிறந்த வழிமுறைகள் ?

Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    காதை(செவியை) பராமரிப்பதற்கான சிறந்த வழிமுறைகள் என்னென்ன ?

    1 . காதினுள் தேவையற்ற பொருட்கள் நுழைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் .(Ex.குச்சி ,பென்சில் ,பேனா,பட்ஸ் மற்றும் பல.. )
    2 .அதிக சத்தம் அல்லது இரைச்சல் கேட்கும் இடங்களில் ,காதை பஞ்சு கொண்டு அல்லது காதடைப்பான் கொண்டு அடைப்பது நல்லது
    3 .காதில் அணியும் ஹெட்போன் மற்றும் வாக்மன் போன்றவற்றை குறைந்த அளவு ஒலியுடன் பயன்படுத்துதல் நல்லது .
    4 .காதில் எண்ணெய் ஊற்றுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் .
    5 .குளிர்காலங்களில் காதில் குளிர்ந்த காற்று செல்லாமல் இருப்பதை தவிர்த்தல் நல்லது .மேலும் குளிர்பானங்கள் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் .
    6.மூக்கு பகுதிக்கும் ,காது பகுதிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் ,வேகமாக தும்முவதையும் ,மூக்கை வேகமாக சீந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
    7.சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம் இருப்பதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும் .
    audiogram-test-and-report-ear
    காது கேளாமையை கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்னென்ன ?
    February 9, 2021
    hearingaid-machine
    காது கருவியை யார் பயன்படுத்தலாம் மற்றும் காது கருவியின் முக்கியத்துவம் ?
    February 9, 2021