பிறவியிலேயே ஏற்படும் இழப்பிற்கான காரணங்கள்:
1 .கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் நோய்கள் (ருபெல்லா, சிபிலிசு)
காதுகேட்கும் திறன் இழப்பிற்கு காரணமாக அமைகிறது.
2 .தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது, பிரசவத்தின் விளைவாக ஏற்படும் தொற்றுகள் மற்றும் அதனால் உண்டாகும் சில சிக்கலான விளைவுகள் கேட்கும் திறனைப் பாதிக்கலாம்.
3 .குறைந்த எடையுடன் பிறக்கும்
குழந்தைகளுக்கு கேட்கும் திறன் பாதிப்படையலாம் .
4 .குழந்தை பிறக்கும் போது ஏற்படுகின்ற மூச்சுத்திணறல் .
5 .கர்ப்பகாலத்தில் தாய் உட்கொள்ளக்கூடிய சில மருந்துபி பொருட்கள் (அமினோகிளோக்சைடுகள், சைட்டோடாக்ஸிக் மருந்துகள், மலேரியாவுக்கான மருந்துகள் மற்றும் டையூரியிக்ஸ்) போன்றவைகளால் பிறவியிலேயே
கேள்விகுறைபாடு ஏற்படும்.