Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
Buds-in-ear
காதில் பட்ஸ்(Buds) உபயோகப்படுத்தலாமா?
February 10, 2021
கும்பகோணத்தில் உள்ள சிறந்த காது கருவி மையம் எது ?
February 10, 2021

குறைந்த விலையில் காது கருவி கிடைக்கக்கூடிய இடங்கள் ?

தமிழகத்தில் குறைந்த விலையில் காது கருவி கிடைக்கக்கூடிய இடங்களாக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை , திருச்சி , சென்னை மற்றும் கும்பகோணம் போன்ற இடங்கள் உள்ளன .மேற்குறிப்பிட்ட இடங்களில் சிறந்த நவீன காது கருவிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

தஞ்சாவூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அருண் காது கருவி நிலையத்தில் அனைத்து விதமான நவீன காது கருவிகளும் விற்பனை செய்யப்படுகிறது .காது கருவியை பயன்படுத்த விரும்புபவர்கள் ,அருண் காது கருவி நிலையத்திற்கு சென்று தங்களுக்கான காது கருவியை குறைந்த விலையில் ,அதி தொழில்நுட்பம் கொண்ட தரமான முறையில் பெற்றுக்கொள்ளலாம் .மேலும் காது கருவியில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள் மற்றும் நிவர்த்தி செய்யமுடியாத பழுதுகளை கூட ,நவீன தொழில்நுட்பம் கொண்டு சரிசெய்துக்கொள்ளலாம் .

அருண் காது கருவி நிலையத்தில் , எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கும் பயன்படும் வகையில் ,குறைந்த விலையில் காது கருவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அருண் காது கருவி நிலையத்தின் கிளைகள் தற்போது அனைத்து இடங்களிலும் விரிவு படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .