பிறவி காது கேளாமை ஏற்படுவதற்கான காரணங்கள் ?
February 11, 2021நீந்துவோர் காது நோய்(Otitis Externa) என்றால் என்ன ?
February 12, 2021
காதில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் என்னென்ன ?
வெளிப்புற காதில் ஏற்படும் பாதிப்புகள் :
1 .காது அரிப்பு
2.
தற்காலிக காது கேளாமை
3.
கூர்மையான காது வலி
4. மிதமான காய்ச்சல்
5.
காதுக்குள் ஏற்படும் வீக்கம்
6.திரவ வெளியேற்றம்
நடுக்காது பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் :
1.கடுமையான வலி
2.வாந்தி
3.தலைச்சுற்றல்
4. மயக்கம்
5.கேட்கும் திறனில் குறைபாடு
6.திரவ வெளியேற்றம்
7.கடுமையான அரிப்பு