*சிஐசி (CIC) காது கருவிகள்
காது கால்வாய்க்குள் முழுமையாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும் இவை கண்ணுக்கு தெரியாத
மிகச் சிறிய அளவில் உள்ளன.
*பொதுவாக சி.ஐ.சி காது கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் பிரித்தெடுத்தல் அமைப்பானது ,
காது கருவியை செவியில் எளிமையாக பொருத்தவும் அகற்றவும் செய்கிறது .
*சிஐசி (CIC) காது கருவிகள்
லேசான முதல் கடுமையான / ஆழமான
செவிப்புலன் இழப்புகளுக்கு ஏற்றது.
*சிஐசி (CIC) காது கருவிகள் அளவில் சிறியதாக இருந்தாலும் ,அதிக சக்தியை கொண்டது .ஒலியை துல்லியமாக கேட்க உதவுகிறது .
*இது முன்னும் பின்னும் உள்ள
ஒலியின் திசையை நுட்பமாக கண்டறிய உதவுகிறது.