காது மெஷின் அல்லது
காது கருவிகள் மக்கள் பயன்பெறும் வகையில்
மலிவு விலையில் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது உலக சுகாதார அமைப்பானது சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதில் 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர்
செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது .
மேலும் ,அடுத்த 30 ஆண்டுகளில்
செவிப்புலன் சார்ந்த பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் , 700 மில்லியன் மக்கள் தீவிரமாக பாதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே நம்
செவியையும் , உடல்நலத்தையும் பேணி காப்பது அவசியமாகும் .
செவியில் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது .மேலும் காது மெஷின்களை பயன்படுத்துபவர்கள் தரம் நிறைந்த காது கருவிகளை பயன்படுத்துதல் வேண்டும் .தற்போது காது மெஷின் ஆனது அருண் காது கருவி நிலையத்தில் அவரவர் வயதிற்கேற்றவாறு,
மிகச் சிறிய வடிவில் விற்பனை செய்யப்படுகிறது .இங்கு விற்பனை செய்யப்படும் காது மெஷின்கள் மூலம் உயர் தர மற்றும் துல்லியமான
ஒலியையும் நம்மால் கேட்க முடியும்.