Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
காது கருவி மலிவு விலையில் கிடைக்கும் இடங்கள் ?
March 8, 2021
திருவாரூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள காது கருவி நிலையம் எது ?
March 8, 2021

பெரம்பலூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள காது கருவி நிலையம் எது ?

பெரம்பலூருக்கு அருகில் உள்ள திருச்சியில், இயங்கி வரும் அருண் காது கருவி நிலையத்தில் குறைந்த விலையில் நவீன காது கருவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .பெரம்பலூரிலிருந்து சுமார் 1 மணி நேர தொலைவில் உள்ள அருண் காது கருவி நிலையத்தில் புதிய வகை நவீன காது கருவிகள் ,மலிவு விலையில் கிடைக்கப் பெறுகிறது .

காது கருவியானது தற்காலிக காது கேளாமைக்கு ஒரு நல்ல தீர்வாக அமைகிறது .மேலும் சுற்றியுள்ள ஒலிகளைப் பெரிதாக்க உங்களுக்கு காது கருவிகள் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது . நீங்கள் கேட்கவும், பிறர்களிடம் உரையாடவும் மற்றும் தொடர்பு கொள்ளவும், அன்றாட நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்கவும் காது கருவிகள் பயன்படுகின்றன .

இத்தகைய காது கருவிகள் குறைந்த விலையில் திருச்சியில் உள்ள அருண் காது கருவி நிலையத்தில் கிடைக்கப்பெறுகின்றன .திருச்சியை சுற்றியுள்ள பெரம்பலூர் ,முசிறி ,துறையூர் ,மணப்பாறை ,அரியலூர்,சமயபுரம் நகரங்களில் வசித்து வரும் மக்களுக்கு பயன்படும் வகையில் காது கருவிகள் திருச்சியில் உள்ள அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன .

Thanjavur (Head Office)

Address :
No: 63, Trichy Main Road,
Ramanathan Hospital Bus Stop,
V.O.C Nagar,
Thanjavur - 613 007.
Ph: 04362-233171,
+91 80125 70701, +91 94432 43171

Trichy

Address :
B-24, Jenny Plaza,
Cantonment,
Trichy - 620 001.
Ph : 0431-2465556,
+91 94432 43171

Pattukottai

Address :
11/6, Shabnam Mini Tower,
Court Road,
Pattukkottai - 614 601.
Ph : 04373-256171,
+91 80125 70701, +91 94432 43171

Kumbakonam

Address :
Raman & Raman Comm. Complex,
48, Thiruvidaimaruthur Road,
Kumbakonam - 612 001.
Ph : 0435-2424171,
+91 80125 70701, +91 94432 43171