திருச்சியில் இயங்கி வரும் அருண் ஹியரிங் எய்ட் சென்டரில், துல்லியமான காது பரிசோதனை செய்யப்படுகிறது.காது கேளாதோரின் செவித்திறனுக்கு ஏற்ப காது கருவிகள் இங்கு
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
சீமென்ஸ்(Siemens), போனாக் (Phonak), ஆட்டிக்கன்(Oticon), ரெக்ஸ்டன்(Rexton), வைடெக்ஸ்(Widex), யூனிடிரான்(Unitron) மற்றும் ஹன்சடான்(Hansaton) போன்ற பிராண்டட் கம்பெனிகளின்
காது கருவிகள் அருண் ஹியரிங் எயிட் சென்டரில் கிடைக்கப் பெறுகிறது.
அதி நவீன புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட காது கருவிகள் மற்றும் பல்வேறு டிசைன்கள் கொண்ட ஹியரிங் எய்டு கருவிகள் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.அனைவரும் வாங்கி பயன்பெறும் வகையில் காது கருவிகள்
மலிவு விலையில் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
அருண் ஹியரிங் எய்ட் சென்டரில் கிடைக்கும்
ஹியரிங் எய்ட் கருவிகள் மற்ற இடத்தில் கிடைக்கும் ஹியரிங் எய்ட் கருவிகளை விட மிகமிகச் சிறியது. இவற்றை மற்றவர்களின் பார்வைக்கு புலப்படாதவாறு அணிந்து கொள்ளலாம். இவை வயர்லெஸ் தொழில்நுட்பம் கொண்டு பயன்படுத்தப்படுவதால், ஒருவர் இந்தக் கருவியை அணிந்திருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதனால் இதனை அணிந்திருப்பவர் எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையும் இன்றி இயல்பாக இருக்க முடிகிறது.