Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    OAE-hearing-test-for-child
    பிறந்த குழந்தைகளுக்கு செவித் திறனை அறிய மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்ன ?
    February 6, 2021
    outer-hearingaid
    காது கருவி என்றால் என்ன?
    February 8, 2021

    தஞ்சாவூரில் உள்ள சிறந்த காது கருவி மையம் எது?

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அருண் காது கருவி(Arun Hearing Aid centre ) நிலையமானது ,அதி நவீன காது கருவிகளை கொண்டு காது கேளாதோருக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியினை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்து வருகிறது .அருண் காது கருவி நிலையம் அனுபவமிக்க செவித் திறன் நிபுணர்களை கொண்டு ,காது கேளாதோருக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளையும் ,பரிசோதனைகளையும் வழங்கி வருகிறது .
    தஞ்சாவூரில் உள்ளஅருண் காது கருவி(Arun Hearing Aid centre ) நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட காது கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன .அருண் காது கருவி நிலையத்தில் மக்களுக்காக சிறந்த முறையில் ,குறைந்த விலையில் காது கருவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு காது கருவிகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பழுதுகள் மிக விரைவாக சரிபார்க்கப்படுகிறது .
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளஅருண் காது கருவி(Arun Hearing Aid centre ) நிலையத்தின் மூலம் கிடைக்கக்கூடிய காது கருவிகள் நவீன தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் ,அவை துல்லியமாக பேச்சு ஒலிகளை காதுக்குள் அனுப்ப உதவுகிறது .அருண் காது கருவி நிலையத்தில் நல்ல அணுகுமுறையின் மூலம் ,காது கேளாதோரை தகுந்த முறையில் பரிசோதனை செய்து ,அவர்களின் கேட்கும் திறனுக்கு ஏற்றவாறு காது கருவிகள் பொருத்தப்படுகின்றன .
    Address :
    No:63,Trichy main Road,
    Ramanathan Hospital Bus Stop,
    V.O.C Nagar,
    Thanjavur-613 007.
    Ph:04362-233171
    +91 80125 70701,+91 94432 43171