இசையை கேட்க கீழ் காணும் பொத்தானை அழுத்தவும். இந்த காது திறன் சோதனைக்கு நாங்கள் உங்களை ஹெட்போன்ஸ் அணிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
உங்கள் கேட்கும் திறனுக்கு ஏற்றவாறு உங்கள் கணினியின் ஒலியை சரி படுத்தவும்.
உணவகம்
கீழ்காணும் ஒலி பதிவை கவனமாக கேட்கவும். ஒருவர் உணவகம் செல்கிறார். அவரின் உரையாடலை கேட்டு ஒலி பதிவின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
கேள்வி: அவர் எப்போது உணவகத்தை சென்று அடைகிறார்?
அவர் எப்போது உணவகத்தை சென்று அடைகிறார்?
மாஞ்சோலை
கீழ்காணும் ஒலி பதிவில் ஒருவர் மாஞ்சோலை எப்படி செல்ல வேண்டும் என்று கூறுவார். அவரின் உரையாடலை கேட்டு ஒலி பதிவின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்
கேள்வி: ப்ராஜெக்ட் டயிகர் எந்த பக்கத்தில் உள்ளதாக குறிப்பிடுகிறார் ?
ப்ராஜெக்ட் டயிகர் எந்த பக்கத்தில் உள்ளதாக குறிப்பிடுகிறார் ?
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
கீழ்காணும் ஒலி பதிவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், தொடர்வண்டி நிலையத்தில் இருந்து கிளம்பும் தகவல் அறிவிக்கப்படும். நீங்கள் அறிவிப்பை கேட்டு ஒலி பதிவின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
கேள்வி: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எந்த நடைமேடையில் இருந்து கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டது?
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எந்த நடைமேடையில் இருந்து கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டது?
வங்கி
கீழ்காணும் ஒலி பதிவில் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்யும் செய்தி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கேட்ட பிறகு ஒலி பதிவின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
கேள்வி: வங்கி ஊழியர்கள் எத்தனை சதவிகிதம் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்கிறார்கள்?
வங்கி ஊழியர்கள் எத்தனை சதவிகிதம் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்கிறார்கள்?
தடா நீர்வீழ்ச்சி
கீழ்காணும் ஒலி பதிவில் ஒருவர் தடா நீர்வீழ்ச்சியினை பற்றி விவரிக்கிறார். அவரின் உரையாடலை கேட்டு ஒலி பதிவின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
கேள்வி: அந்த நீச்சல் குளம் எத்தனை அடி ஆழம் இருப்பதாக குறிப்பிடுகிறார்?