Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள காது கருவி நிலையம் எது ?
    March 10, 2021
    uses-of-hearing-aids
    காது கேட்கும் கருவிகளை அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
    March 11, 2021

    செவிப்புலன் கருவிகளை கையாள்வது எப்படி ?

    *காது கருவியின் சுவிட்ச் ஆனது நன்முறையில் இயக்கப்படுகிறது என்பதை சரிப்பார்க்க வேண்டும்.
    *செவிப்புலன் கருவியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி தீர்ந்துவிட்டதா என சரிபார்த்து, அதனை புதியதாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும் .
    *காது கருவியில் பொருத்தப்படும் பேட்டரியின் நேர்மறை மற்றும் எதிர்மறை முனையங்கள் சரியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் .
    *காது கருவியில் உள்ள ஒலி குழாய் ஈரமாக இருக்கிறதா,மேலும் காது கொக்கி முறையாக தடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் .
    *காது அச்சின் ஒலி துளை காது மெழுகால் தடுக்கப்பட்டுள்ளதா என்பதை சரிப்பார்க்க வேண்டும் .
    *காது கருவியில் உள்ள பேட்டரி பெட்டியின் கதவு மூடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.