perichondritis :
இது காது குருத்தெலும்பில் ஏற்படும் அழற்சியாகும் .இதனால்
செவி பாதிக்கப்பட்டு ,காது சிவத்தல் தன்மையை அடைகிறது .
Otitis :
இது
காது வலியை ஏற்படுத்தும் தீவிரமான பிரச்சனையாகும் .இவை
காதில் உள்ள குழாய் அல்லது காது கால்வாயில் ஏற்படும்
நோய் தொற்றாகும்.இதன் விளைவாக காது வலி ,காது அரிப்பு மற்றும் காது சிவத்தல் ஆகியவை ஏற்படுகிறது .
Eustachian tube :
ஈஸ்டேஷியன் குழையில் ஏற்படும் அழற்சியால் காது வலி மிகவும் தீவிரமானதாகவோ அல்லது முக்கியமற்றதாகவோ அல்லது முற்றிலும் இல்லாமல் இருக்கலாம்.இதன் விளைவாக காதுகளில் சிக்கல் ,
காது அடைப்பு மற்றும்
கேட்கும் திறனில் குறைபாடு ஆகியவை ஏற்படுகிறது .மேலும்
காதில் தண்ணீர் இருப்பது போன்ற ஒரு அசாதாரண உணர்வும் இருக்கக்கூடும் .