ஐடிஇ (ITE) காது கருவிகள்
லேசான முதல் கடுமையான செவிப்புலன் இழப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.இவை
வெளிப்புற காதுக்குள் முழுமையாக பொருத்தப்படுகிறது .இந்த வகை காது கருவிகள் கடினமான பிளாஸ்டிக்கால் ஆனது.
ITE காது கருவிகள் சுத்தம் செய்வதற்கும்,
பராமரிப்பதற்கும் எளிமையானதாகும் .ITE காது கருவிகள்
மிகச் சிறியவை ,இதனை காதுக்குள் அணிந்திருப்பதனால் இதனை எவரும் கண்டுபிடிப்பது கடினமாகும் .
ஐ.டி.இ காது கருவிகள் பொதுவாக சிறு
குழந்தைகளுக்கு அணியப்படுவதில்லை. இவை லேசான மற்றும் மிதமான
செவிப்புலன் இழப்பு உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது .
பொதுவாக செவித்திறன் இழப்பு குறைவாக உள்ள பலர், காதுக்குள் இருக்கும் கேட்கும் சாதனத்தை(காது கருவியை) விரும்புகிறார்கள்.மேலும் ,
குழந்தைகளுக்கு பி.டி.இ(BTE) வகை மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு
பி.டி.இ(BTE) மற்றும் ஐ.டி.இ(ITE) வகை காது .
கருவிகளைப் பயன்படுத்தலாம் .