Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    affected-ear
    காது தொற்றுகள் எங்கே ,எதனால் ஏற்படுகிறது ?
    February 20, 2021
    சிறந்த காது கேட்கும் கருவிகள் எங்கு கிடைக்கும்?
    February 22, 2021

    தமிழ்நாட்டில் நவீன காது கருவிகள் கிடைக்கக்கூடிய இடங்கள் ?

    தமிழ்நாட்டில் தற்போது நவீன காது கருவிகள் கிடைக்கக்கூடிய இடங்களாக தஞ்சாவூர் ,திருச்சி ,கும்பகோணம்,பட்டுக்கோட்டை மற்றும் சென்னை போன்ற இடங்கள் உள்ளன .இவ்விடங்களில் செயல்பட்டு வரும் அருண் காது கருவி நிலையத்தில் மலிவு விலையில் காது கருவிகள் கிடைக்கப்பெறுகின்றன.

    தஞ்சாவூர் ,திருச்சி ,கும்பகோணம் ,பட்டுக்கோட்டை மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இயங்கி வரும் அருண் காது கருவி நிலையத்தில் தரமான மற்றும் விலை குறைவான நவீன காது கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன .அருண் காது கருவி நிலையத்தில் காது கேளாதோரின் திறனுக்கு ஏற்றவாறு காது கருவிகள் பொறுத்தப்படுவதோடு ,காது கருவியில் ஏற்படும் பழுதுகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு விரைவில் சீரமைத்தும் தரப்படுகிறது .

    காது கேளாதோர்கள் தங்களின் காது கேட்கும் திறனை அதிகரிக்க அருண் காது கருவி நிலையத்திற்கு சென்று நவீன காது கருவிகளை குறைந்த விலையில் பெற்று பயனடையலாம்.காது கருவிகள் சரிவர இயங்காத நிலை அல்லது காது கருவியில் ஏற்படும் சிக்கல்கள் அருண் காது கருவி நிலையத்தால் விரைவில் சரிசெய்யப்படுகிறது. செவித் திறன் இழப்பால் பாதிக்கப்படுவோர் ,மீண்டும் செவித் திறன் அதிகரிக்க அருண் காது கருவி நிலையத்திற்கு சென்று காதிற்கான முழுப் பரிசோதனைப் பெற்று ,கேட்கும் திறன் இழப்பிற்கு ஏற்றவாறு காது கருவிகளை பொருத்தி செவிக் குறைபாடை முழுமையாக நிவர்த்தி செய்யலாம்.

    Thanjavur


    Address:
    No:63,Trichy Main road,
    Ramanathan Hospital Bus Stop,
    V.O.C Nagar, Thanjavur-613 007.
    Ph:04362-233171,
    +91 80125 70701,+91 94432 43171

    Trichy


    Adress:
    B-24,Jenny Plaza,
    Cantonment,
    Trichy-620 001.
    Ph:0431-2465556,
    +91 94432 43171

    Pattukottai


    Address :
    11/6,Shabnam Mini Tower,
    Court Road,
    Pattukkottai-614 601.
    ph:04373-256171,
    +91 80125 70701,+91 94432 43171

    Kumbakonam


    Address:
    Raman & Raman Comm.Complex,
    48,Thiruvidaimaruthur Road,
    Kumbakonam - 612 001.
    ph: 0435-2424171,
    +91 80125 70701,+91 94432 43171

    Chennai


    Address :
    No:3,Velan 2nd Street,
    Nesappakam ,K.K.Nagar,
    Chennai-600 078.
    ph: +91 80125 70701,+91 94432 43171