Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
Rinne-test-for-ear
செவிப்புலன் இழப்பை கண்டறிவதற்கான ரின்னே(RINNE TEST) சோதனை?
February 23, 2021
veber-test-for-ear
சென்சோரினரல்(Sensorineural hearing loss) செவிப்புலன் இழப்பு என்றால் என்ன?
February 24, 2021

மிகக் குறைந்த விலையில் நவீன காது கருவிகள் கிடைக்ககூடிய இடங்கள் ?

காது கருவியை பலரும் அணிந்துருப்பதை நம் கண்டிருக்கிறோம்.காது கருவியை அணிந்துருப்பதை வைத்தே அவர்களுக்கு காது கேட்கும் திறன் குறைவாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் .

எடுத்துக்காட்டாக ,நம் தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் காது கேளாமையின் காரணமாக காதின் பின்புறம் காது கருவிகளை பொருத்திக்கொண்டு இருப்பார்கள் .அந்த காது கருவியானது அளவில் பெரியதாக காணப்படும் .இதனால் சிலர் காது கருவிகள் அணிவதில் தயக்கமும் ,மற்றவர்கள் தங்களை இழிபடுத்துவதாகவும் எண்ணி காது கருவியை அணியாமலேயே இருப்பார்கள் .இந்த செயலானது மிகவும் ஆபத்தை உள்ளாக்கும்.

இதனை தடுப்பதற்காகவே ,மிகச் சிறிய வடிவில் மற்றும் பொலிவாகவும் பிரத்தியேக முறையில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்தாலான காது கருவிகள் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .எனவே அருண் காது கருவி நிலையத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமுள்ள வடிவில் காது கருவியை மிகக் குறைந்த விலையில் பெற்று பயனடையலாம்.

அருண் காது கருவி நிலையம் அமைந்துள்ள இடங்கள் :

Thanjavur

Address : No: 63, Trichy Main Road,
Ramanathan Hospital Bus Stop,
V.O.C Nagar,
Thanjavur - 613 007.
Ph: 04362-233171,
+91 80125 70701, +91 94432 43171

Trichy

Address : B-24, Jenny Plaza,
Cantonment,
Trichy - 620 001.
Ph : 0431-2465556,
+91 94432 43171

Pattukottai

Address : 11/6, Shabnam Mini Tower,
Court Road,
Pattukkottai - 614 601.
Ph : 04373-256171,
+91 80125 70701, +91 94432 43171

Kumbakonam

Address : Raman & Raman Comm. Complex,
48, Thiruvidaimaruthur Road,
Kumbakonam - 612 001.
Ph : 0435-2424171,
+91 80125 70701, +91 94432 43171

Chennai

Address : No: 3, Velan 2nd Street,
Nesappakkam, K.K.Nagar,
Chennai - 600 078.
Ph : +91 80125 70701, +91 94432 43171

Cochin

Address : No: 33/2502,
AKG Vayanasala Cross Road,
Chakkaraparambu, NH Alleppey Bypass,
Cochin, Kerala - 682 032.
Ph : 0484-2809415,
+91 80125 70701, +91 94432 43171