புதிய வகை காது கருவிகள் தற்போது விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களையும் ,மாறுதல்களையும் கொண்டுள்ளது .அறிவியல் மற்றும் தொழிநுட்பமானது மருத்துவத் துறையிலும் தற்போது பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது.
புதிய வகை காது கருவிகள் நவீன தொழில்நுட்பம் கொண்டு
மிகச் சிறிய வடிவிலும் ,புதிய மாடல்களாகவும் வந்துள்ளது .இந்த புதிய வகை காது கருவிகள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மிக நுட்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் துல்லியமான மற்றும் மிக தெளிவான சத்தங்களை கூட கேட்க முடியும் .தற்போது
சீமென்ஸ்(Siemens),
போனாக்(Phonak),
ஆட்டிக்கன்(Oticon),
ரெக்ஸ்டன்(Rexton),
வைடெக்ஸ்(Widex),
யூனிடிரான்(Unitron) மற்றும்
ஹன்சடான்(Hansaton) போன்ற நிறுவனங்களில் நவீன தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட காது கருவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
இத்தகைய புதிய வகை காது கருவிகள் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது .அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படும் காது கருவிகள் பின்வருமாறு ..
1 .
Behind the Ear (BTE)
2 .Invisible In Canal (IIC)
3 .
Completely In Canal(CIC)
4 .In The Canal (ITC)
5 .
In The Ear (ITE)
மேற்கண்ட காது கருவிகள் கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் எளிய முறையிலும் ,
குறைந்த விலையிலும் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது .
அருண் காது கருவி நிலையத்தில் உள்ள காது கருவிகள் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டது .இதன் மூலம் மிக துல்லியமான ,நுட்பமான
ஒலியை கூட கேட்க முடியும் .இங்கு மிக
லேசான முதல் தீவிரமான
செவித்திறன் இழப்பு உள்ளவர்களுக்கு அவர்களின்
கேட்கும் திறனுக்கு ஏற்றவாறு காது கருவிகள் பொருத்தப்படுகிறது .