Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    இலவச ஆன்லைன் காது கேட்கும் திறன் சோதனை

    நீங்கள் கேட்பதில் சிரமத்தை அனுபவிக்கிறீர்களா?

    சந்தேகமாக இருக்கிறதா? அருண் காது கருவி நிலையம் உங்களுக்கு ஏற்ற தகவல்களையும், ஆலோசனைகளையும் கொடுப்பதில் சிறந்தவர்கள். மேலும் உங்களுக்கு காது கேட்கும் திறன் பரிசோதனை செய்தும் மற்றும் தகுந்த காது கேட்கும் கருவிகளை பற்றியும் ஆலோசனை கொடுப்பார்கள். தயங்காமல் ஒருமுறை அருகில் இருக்கும் அருண் காது கருவி நிலையத்தை அணுகுங்கள்.

    அருண் காது கருவி நிலையம் இலவச காது கேட்கும் திறன் சோதனை பொதுவான தகவல்கள்:
    ஆன்லைன் காது கேட்கும் திறன் சோதனைக்கான முன்நிபந்தனைகள்:
    Step 1
    நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் ஹெட்போன்ஸ்.
    Step 2
    யாரும் தொந்தரவு தராத அளவிற்கு அமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும்.
    Step 3
    மேலும் உங்கள் ஹெட்போன்ஸ் ஒலியை உங்களுக்கு ஏற்றவாறு வைத்து கொள்ளவும்.