BTE - வகை
காது கருவிகள் காதுக்கு பின்னால் (பி.டி.இ) பொறுத்தக்கூடியது .இது காதுக்கு மேல் கொக்கி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது .
இந்த வகை காது கருவி எல்லா வயதினருக்கும் மற்றும் எந்த வகையான
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் பொருத்தமானதாகும் . BTE - வகை காது கருவியில் காது கொக்கி, காது ஜூம், ஓபன் ஃபிட், ஆர்.ஐ.சி மற்றும் பல அமைப்புகள் அடங்கியுள்ளன.
BTE - வகை
காது கருவிகள் அதிக திறன் மற்றும் துல்லியமான ஒலியையும் வழங்கக்கூடியது.இது பெரிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது .BTE - வகை கருவியானது மிகப்பெரிய மற்றும் மிகவும் புலப்படும்
செவிப்புலன் கருவிகளாக உள்ளதால் இதனை பலரும் அணிவதில் தயக்கம் காட்டி வருகின்றனர் .
பி.டி.இ (B.T.E) கேட்கும் கருவிகள்
குழந்தைகளுக்கு மிகச் சிறந்தவை, ஏனென்றால் இவை காது அச்சுடன் எளிதில் பொருத்த முடியும்.தற்போதைய காலக்கட்டத்தில் காது கருவிகள் எளிய
வடிவில் கிடைக்கப்பெறுகிறது .இது பாரம்பரிய பி.டி.இ காது கருவியை விட சிறியவை மற்றும் நிலையான
காதுகுழல் அல்லது புதிய திறந்த பொருத்த வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன .