பொதுவாக நாம் கேட்கிற ஒலியானது, காற்று வழியாக
ஒலி அதிர்வுகள் காதுக்குள் புகுந்து உள்காதில் இருக்கும்
காக்லியா என்னும் நத்தை ஓடு போன்ற பகுதிக்குச் செல்கின்றன. பின்னர், அங்கிருந்து செவிப்பறை மூலம் ஒலி
நரம்புக்குத் தகவல் கடத்தப்பட்டு, மூளைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், அதிகமாக எலும்புகள் இருக்கும் தலைப் பகுதிக்குள், ஒலியானது
எலும்புகள் மூலமாகவும் பயணிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
செவித்திறன் குறைபாடானது ஒலி நரம்புக் குறைபாடு, செவிப்பறை அல்லது செவிக்குழாய் குறைபாடு ஆகியவற்றால் ஏற்படுகிறது.
செவிப்பறை அல்லது செவிக்குழாய் குறைபாடு இருப்பவர்களுக்கு, செவிப்பறையில் மோதும் ஒலி அதிர்ந்து, நரம்புக்குத் தகவல் போகாது. அவர்களுக்கு எலும்புகள் மூலம் ஒலி செலுத்தும் உபகரணங்களைக் கொண்டு
கேட்கும் திறனைத் திரும்பப்பெற வைக்கலாம்.
காது கேட்க உதவும் கருவிகள்
தஞ்சாவூர்,
பட்டுக்கோட்டை ,
கும்பகோணம் ,
திருச்சி மற்றும்
சென்னை போன்ற இடங்களில் இயங்கி வரும் அருண் காது கருவி நிலையத்தில்
குறைந்த விலையில் கிடைக்கப்பெறுகிறது. இங்கு கிடைக்கக்கூடிய நவீன காது கருவிகள் மூலம் கேட்கும் திறனைத் துல்லியமாக பெற முடியும்.