செவித்திறனை இழந்து அவதிப்படுகிறவர்களுக்காக, காதில் பொருத்திக் கொள்ளக்கூடிய சிறிய காது கருவிகள் ,
மிகச் சிறிய வடிவில் அருண் காது கருவி நிலையத்தில் தற்போது கிடைக்கப்பெறுகிறது.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நவீன காது கருவிகள் தற்போது அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செவித்திறனை அதிகரிப்பதற்க்காக வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் சரியான வடிவத்திலும், அளவிலும் மற்றும் தரம் நிறைந்த அளவிலும் அருண் காது கருவி நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காதின் பழுதடைந்த நடுப்புறப் பகுதிக்கு மாற்று கருவியாக, மிகத்துல்லியமாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அதி நவீன காது கருவிகள்
தஞ்சாவூரை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் அருண் காது கருவி நிலையத்தில் கிடைக்கப்பெறுகிறது.மேலும்,அருண் காது கருவி நிலையம் கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களின் நலனை கருத்தில் கொண்டு
சென்னை ,
கும்பகோணம்,
திருச்சி ,
பட்டுக்கோட்டை போன்ற இடங்களில் தங்களது கிளையை நிறுவி நற்பணியை ஆற்றி வருகிறது.
அருண் காது கருவி நிலையத்தில், செவித்திறன் குறைபாட்டுடன் வரும் ஒவ்வொருவருக்கும் செயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட நவீன காது கருவிகளை பொருத்தி அவர்களது கேட்கும் திறனை அதிகரிக்கச் செய்து வருகிறது.