Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
Insert-hearingaid
அருண் காது கருவி நிலையத்தில் குறைந்த விலையில் நவீன காது கருவிகள் விற்பனையா ?
September 22, 2021
Types-of-model-hearing-aids
காது மெஷின் வகைகள் என்னென்ன ?
October 19, 2021

குறைந்த விலையில் காது மெஷின் கிடைக்கும் இடங்கள் ?

தமிழகத்தில் காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களின் நலனுக்காக குறைந்த விலையில் காது மெஷின்களை அருண் காது கருவி நிலையம் விற்பனை செய்து வருகிறது.மேலும் காது கருவியில் ஏற்படும் பழுதுகளை நவீன தொழில்நுட்பம் கொண்டு சரி செய்தும் தரப்படுகிறது.

அருண் காது கருவி நிலையம் தஞ்சாவூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.மேலும் தஞ்சை அருண் காது கருவி நிலையம் தனது கிளையை மக்களின் நலனுக்காக பல்வேறு இடங்களில் அமைத்து வருகிறது.தற்போது அருண் காது கருவி நிலையம் திருச்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

அருண் காது கருவி நிலையத்தில் காது பரிசோதனை,குறைந்த விலையில் காது கருவி விற்பனை,காது கேட்கும் திறன் சரிபார்த்தல் ,காது கருவி பழுது பார்த்தல் மற்றும் காது சம்பந்தமான ஆலோசனைகள் ஆகியவை சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

அருண் காது கருவி நிலையத்தில், செவித்திறன் இழப்பு குறைவாக உள்ளவர்களுக்கு, நவீன முறையில் துல்லியமாக பரிசோதனை செய்து ,உலகத் தரம் வாய்ந்த அதிநவீன காது கருவிகள் பொறுத்தப்படுகிறது. இங்கு அதி நவீன காது கருவிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டும், நவீன தொழில்நுட்பம் கொண்டு காது கருவியில் உள்ள பழுதுகள் சரி செய்யப்பட்டும் தரப்படுகிறது.

Thanjavur (Head Office)

Address :
No: 63, Trichy Main Road,
Ramanathan Hospital Bus Stop,
V.O.C Nagar,
Thanjavur - 613 007.
Ph: 04362-233171,
+91 80125 70701, +91 94432 43171

Trichy

Address :
B-24, Jenny Plaza,
Cantonment,
Trichy - 620 001.
Ph : 0431-2465556,
+91 94432 43171

Pattukottai

Address :
11/6, Shabnam Mini Tower,
Court Road,
Pattukkottai - 614 601.
Ph : 04373-256171,
+91 80125 70701, +91 94432 43171

Kumbakonam

Address :
Raman & Raman Comm. Complex,
48, Thiruvidaimaruthur Road,
Kumbakonam - 612 001.
Ph : 0435-2424171,
+91 80125 70701, +91 94432 43171

Chennai

Address :
No: 3, Velan 2nd Street,
Nesappakkam, K.K.Nagar,
Chennai - 600 078.
Ph : +91 80125 70701, +91 94432 43171

Cochin

Address :
No: 33/2502,
AKG Vayanasala Cross Road,
Chakkaraparambu, NH Alleppey Bypass,
Cochin, Kerala - 682 032.
Ph : 0484-2809415,
+91 80125 70701, +91 94432 43171